பெங்களூரில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள மர்கசில் கடந்த 24-07-2011 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி:லுக்மான் தாவூதி அவர்கள் “எல்லாம் அல்லாஹ்வுக்காக” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இந் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.