பெங்களூரில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் சார்பாக மாதம் ஒரு முறை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றறு வருகின்றது. அதன் அடிப்படையில் கடந்த 26-06-2011 அன்று பெங்களூரில் அமைந்துள்ள மர்கசில் மாலை 7 மணி அளவில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஆரம்பானது.

இதில் TNTJ வின் தணிக்கை குழு உறுப்பினர் மௌலவி:அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் ஆணவம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.