பூந்தமல்லி கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் பூந்தமல்லி கிளையில் கடந்த 13.06.2011 அன்று
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைபெற்றது. இதில் சகோ.பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள் இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.