புளியங்குடி கிழக்கு பகுதி கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளியங்குடி கிழக்கு பகுதி கிளையில் கடந்த 18.08.2011சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் நாசர் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.