புளியங்குடி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளையில் கடந்த 09.06.2011 அன்று கிழக்கு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

அதில் முர்சிதா பானு அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.