புளியங்குடியில் நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கடந்த 1-7-2011 அன்று நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

கிளை சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.