புலிவலம் கிளையில் பெண்கள் பயான் & தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளையில் கடந்த 23-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் பெண்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் கடந்த 22-7-2011 அன்று தெருமுனைபிரசாரம் நடைபெற்றது