புரசைவாக்கம் கிளை அனாதை இல்லத்திற்கு ரூபாய் 4900 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளை சார்பாக முதியோர் இல்லம் & அனாதை இல்லங்களுக்கு உண்டியல் வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த ரூபாய் 4900 மாநில தலைமையிடம் கடந்த 29-07-2011 அன்று ஒப்படைக்கபட்டது.