புரசைவாக்கம் கிளையில் ரூபாய் 25160 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை  மாவட்டம் புரசைவாக்கம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 100  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 25160  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.