புரசைவாக்கம் கிளையில் தவ்ஹீத் நூலகம் திறப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளையில் கடந்த 26-08-11 அன்று இஸ்லாமிய நூலம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகத்தில் ஏகத்துவ புத்தகங்கள் சீடிக்கள் ,ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.