புரசைவாக்கம் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளையில் கடந்த 25-08-11அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அந்த 3 இடங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்,