புத்தேந்துரை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற நிஷா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் புத்தேந்துரை கிளையில் கடந்த 25-2-11 அன்று நிஷா என்ற சகோதரி இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை ரிஹானா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!