புது பேட்டை கிளையில் ரமளான் தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புது பேட்டை கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 12-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு அந்த முன்று இடங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!