புது பேட்டை கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புது பேட்டை கிளையில் கடந்த 19-08-11 அன்று மக்ரிபுக்கு பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது சகோ ; அப்துர் ரஹ்மான் பிர்தொசி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.