புது பெருங்களத்தூர் கிளையில் ரூபாய் 12700 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு  மாவட்டம் புது பெருங்களத்தூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 71 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 12700 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.