புதுவலசை கிளையில் ரூபாய் 25000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 70 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 25000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.