புதுவலசையில் மாணவர்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் கடந்த 02-05 -2010 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில்  அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய வணக்கங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.