புதுமடம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் கடந்த 19-02-2011 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் தெற்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது.

இதில் தர்ஹா வழிபாடு மற்றும் தொழுகையில் அலட்சியம் ஆகியவை குறித்து புதுமடம் தவ்ஹீத் பள்ளி இமாம் K.ஜெயினுல் ஆபிதீன் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.