புதுமடம் கிளையில் ரூபாய் 61 ஆயிரத்திற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 61530 மதிப்பிற்கு 90 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.