புதுமடம் கிளையில் ரூபாய் 83 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

0206தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக ரூபாய் 83276 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 110 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.