புதுமடம் கிளையில் மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இதன் பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த 17-9-2010 அன்று நடைபெற்றது. இதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.