புதுப்பட்டினம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டினம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 23656 மதிப்பிற்கு 77 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.