புதுப்பட்டிணம் கிளையில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fiathra-pudhuppattinamதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 25500 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.