புதுபேட்டை கிளையில் நூலகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுபேட்டை கிளையில் கடந்த 10-11-11 அன்று நூலகம் திறக்கப்பட்டது. இதில் ஏகத்துவ புத்தகங்கள் சீடிக்கள் ,ஆண்கள் எடுத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்ந்துலில்லாஹ்