புதுக்கோட்டை நகரில் குமணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரில் கடந்த 24-7-2011 அன்று கடவுள் மறுப்புக் கொள்கையை சேர்ந்த குமணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.