புதுக்கோட்டை கிரிஷ்ணாசிப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

kris 25 (1)kirshதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கிரிஷ்ணாசிப்பட்டினத்தில் மாணவர் அணி சார்பாக கடந்த 02.01.2010 அன்று பொதுத் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர் அணியைச் சேர்நத சகோ. கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் சுமார் 50 ற்க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.