புதுக்கோட்டையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

புதுக்கோட்டை மாவட்டம் கோஞ்சம்பட்டியை சேர்ந்த ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு கடந்த 26-6-2011 அன்று ரூபாய் 3 ஆயிரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது.