புதுக்கோட்டையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகர கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 23250 மதிப்பிற்கு 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.