புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ரஹ்மதுல்லாஹ் (செந்தில்) என்பவருக்கு கடந்த 10-1-11  அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.