புட்டாம்புளி கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த 30-06-2011 அன்று புட்டாம்புளி என்ற கிராமத்திற்குச் சென்று தஃவா செய்யப்பட்டது. இதில் மவ்ளவி அர்சத் அலி அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதில் புனித இஸ்லாத்தை அறிய ஆர்வமுள்ள மங்களநாதன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது.