புகை நமக்கு பகை – ஆவடி மெகா போன் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 12/11/11 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பக்ருத்தீன் அவர்கள் புகையிலை ஒழிப்பு சம்பந்தமாக உரையாற்றினார்.