பீமநகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் பீமநகர் கிளையில் கடந்த 26-6-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜாகிர் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.