பி.ஜே யின் 2011 ரமளான் தொடர் சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு ரமளான் மாதத்தில் ”தவறான வாதங்களும் தக்க பதில்களும்” என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் ஆற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை

பாருங்கள் பார்க்கச் செய்யுங்கள்..