பிறசமய சகோதரி ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 18-2-11 அன்று பிறசமய சகோதரி ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.