பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – துறைமுகம் கிளை

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக 16/05/2013 அன்று  பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………..