மாநிலச் செயற்குழு

மாநிலச் செயற்குழு

திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழு ! – தமிழகம் முழுவதும் ”தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்” நடத்த முடிவு!

இன்று (24-8-2014) திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இன்ஷா அல்லாஹ்...

சென்னையில் நடைபெற்ற அவசர மாநில செயற்குழு

இன்று (11.03.2014) காலை 10.0 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் TNTJ வின் மாநில அவசர செற்யகுழு நடைபெற்றது. தேர்தல் குறித்து இதில்...

சென்னையில் நடைபெற்ற TNTJ வின் அவரச மாநில செயற்குழு

இன்று (02.03.2014) காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் தேர்தல் நிலைபாடு குறித்து முடிவு செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில...

திருச்சியில் கூடிய மாநில செயற்குழு

சென்னை – திருச்சி – நெல்லை – கோவை ஆகிய நான்கு இடங்களில் இன்ஷா அல்லாஹ் 2014 ஜனவரி 28 அன்று போராட்டத்தை நடத்துவது...

பரபரப்புடன் திருச்சியில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று (19-6-2012) திருச்சி எல்கேஎஸ் மஹாலில் சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது....

பரப்பான சூழலில் கூடிய டிஎன்டிஜே மாநில செயற்குழு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம்...

செங்கல்பட்டில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!

17.10.2010 அன்று இறையருளால் செங்கல் பட்டு ஷஃபா மர்வா மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். (புகைப்படங்களுக்கு கீழே...

சென்னையில் கூடிய TNTJ மாநிலச் செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று (06.06.2010 ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தி.நகர். சர்.பி.டி. தியாகராயர் மண்டபத்தில்...

ஈரோட்டில் கூடிய TNTJ மாநில செயற்குழு: தீர்மானங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கடந்த 07-03-2010 ஞாயிறு அன்று மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி தலைமையில் ஈரோடு பவானி ...

சேலத்தில் நேற்று கூடிய TNTJ வின் மாநிலச் செயற்குழு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு நேற்று (1-11-2009) சேலத்தில் கூடியது. டிசம்பர் 6 குறித்து இச் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது! இறுதியில் பின்வரும் தீர்மானங்கள்...