‘மாணவர் பகுதி’

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி Flex - குளச்சல் கிளை

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி Flex – குளச்சல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 8, 2015 10:36

குமரி மாவட்டம் குளச்சல் கிளை சார்பாக 05/04/2015 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்து பிளேக்ஸ் 8×4 வைக்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி விழிப்புணர்வு முகாம் - இராஜகிரி கிளை

கல்வி விழிப்புணர்வு முகாம் – இராஜகிரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 7, 2015 15:45

தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பில் 03/05/2015 அன்று இராஜகிரி காசிமியா தாவுது நடுநிலைப்பள்ளியில் எங்கு என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இராஜகிரி கிளை...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
புதுவலசை கிளை - டியுசன் வகுப்பு

புதுவலசை கிளை – டியுசன் வகுப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 6, 2015 12:04

இராமாநதபுரம் வடக்கு மாவட்டம் புதுவலசை கிளை சார்பாக 01.05.2015 அன்று தவ்ஹீத் மர்கசில் மாணவர்களுக்கு டியுசன் வகுப்பு நடத்தப்பட்டது. ...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வேலூா் கிளை - கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

வேலூா் கிளை – கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 6, 2015 11:51

வேலூர் மாவட்டம் வேலூா் கிளை மாணவர் அணி சார்பாக  03.05.15 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - அறந்தாங்கி கிளை

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – அறந்தாங்கி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 1, 2015 16:51

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 19-04-2015 அன்று என்ன படிக்கலாம்? எங்கு  படிக்கலாம்? பற்றிய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்லிம் தீவிரவாதிகளா?...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - அறந்தாங்கி கிளை

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – அறந்தாங்கி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 29, 2015 18:07

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 19-04-2015 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்.உமர் பாரூக் அவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு  படிக்கலாம்?...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பேராவூரணி கிளை-கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

பேராவூரணி கிளை-கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 10, 2015 18:03

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் 05-04-2015 அன்று  மாணவரணி நடத்திய “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ” காலை 10:30 மணிக்கு துவங்கி 1 மணியளவில்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
அறந்தாங்கி கிளை - டைப் ரைட்டிங் வகுப்பு

அறந்தாங்கி கிளை – டைப் ரைட்டிங் வகுப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 6, 2015 17:00

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை மாணவரணி சார்பில் 29/3/2015 அன்று டைப் ரைட்டிங் வகுப்பு  மாணவர்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கபட்டது ,இதில் 10  மாணவர்கள் கலந்து கொண்டனர்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஆழ்வார்திருநகர் - மாணவரணி நி௧ழ்ச்சி

ஆழ்வார்திருநகர் – மாணவரணி நி௧ழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 1, 2015 19:32

திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக மாணவரணி நி௧ழ்ச்சி AUTOCAD வகுப்பு 21.03.15 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சகோதரர் ABDUL KAREEM B.E. அவர்கள் நடத்தினார்கள்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் - சிதம்பரம் கிளை

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் – சிதம்பரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 28, 2015 17:13

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையின் சார்பாக 17.03.15 அன்று 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்