நோட்டிசுகள்

கட்டுரைகள்

நோட்டிஸ் விநியோகம் – அடியக்கமங்கலம் கிளை 1

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 17-10-2015 அன்று ஆஷுரா நோன்பு துண்டு பிரசுரங்கள் 40 விநியோகம் செய்யப்பட்டது.

பிட் நோட்டீஸ் விநியோகம் – சங்கரன்கோவில் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் சங்கரன்கோவில் கிளை சார்பாக 19-10-2015 அன்று ஆஷுரா நோன்பு விளக்க பிட் நோட்டீஸ் 300 வழங்கப்பட்டது.

நோட்டிஸ் வினியோகம் – அயனாவரம் கிளை

வட சென்னை மாவட்டம் அயனாவரம் கிளை சார்பாக 16-10-2015 அன்று ஆஷீரா & பொதுக்கூட்டம் 1000 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.

நோட்டிஸ் விநியோகம் – நேதாஜி நகா் கிளை

வட சென்னை மாவட்டம் நேதாஜி நகா் கிளை சார்பாக 16-10-2015 அன்று ஆஷீரா நோன்பு சம்பந்தமாக 500 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

பிட் நோட்டிஸ் வினியோகம் – நெல்லை மேற்கு மாவட்டம்

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் சார்பாக 02.10.2015 அன்று இனைவைத்தல் என்ற தலைப்பில் 10,000 பிட் நோட்டிஸ் அடித்து வினியோகம் செய்யப்பட்டது.

நோட்டிஸ் விநியோகம் – கொல்லாபுரம் கிளை

திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பாக 18-10-2015 அன்று ஆஷுரா நோன்பு நோட்டிஸ் 200 கொடுக்கப்பட்டது.

நோட்டீஸ் வினியோகம் – அறந்தாங்கி கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பில் 17/10/2015 அன்று பெண்கள் பயான் பற்றி 200 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

நோட்டீஸ் விநியோகம் – வில்லிவாக்கம் கிளை

வட சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக 16-10-2015 அன்று ஆஷூரா நோட்டீஸ் 200 ம் புளியந்தோப்பு பொதுக்கூட்டம் நோட்டீஸ்  200 வினியோகம் செய்யப்பட்டது.

நோட்டிஸ் வினியோகம் – கொளத்தூர் கிளை

வட சென்னை மாவட்டம் கொளத்தூர் கிளை சார்பாக 18-10-2015 அன்று பஜர்க்கு பிறகு ஆசூர நோம்பு மற்றும் பொதுகூட்டம் நோட்டிஸ் வினியோகம் நடைபெற்றது.

நோட்டிஸ் வினியோகம் – கடையநல்லூர் மதினாநகர் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் மதினாநகர் கிளை சார்பாக 17/10/2015 அன்று இணைவைத்தலே என்ற தலைப்பில்1000பிட் நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.