நோட்டிசுகள்

கட்டுரைகள்

நோட்டீஸ் வினியோகம் – முத்துபேட்டை கிளை 1

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளை 1 சார்பாக 20/10/2015 அன்று ஆஷிரா நோன்பு நோட்டீஸ் 600 வினியோகம் செய்யப்பட்டது.

பிட் நோட்டிஸ் விநியோகம் – சூளூருபேட்டை கிளை

ஆந்திரா சூளூருபேட்டை கிளை சார்பாக 22/10/2015 அன்று பலா வருடங்கலாக இஸ்லாமிய பெயரால் "முஹர்ரம் மாதத்தில்" தர்கா எதிரில்,நெருப்பு மிதிக்கும் கலாச்சாரம் நடத்திக் கொண்டு வருகின்றன அதை...

பிட் நோட்டிஸ் விநியோகம் – கொருக்குப்பேட்டை கிளை

வட சென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டை கிளை சார்பில் 16/10/2015 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஆஷீரா நோன்பு சம்பந்தமாக பிட் நோட்டிஸ் 500 no's மற்றும்...

நோட்டீஸ் விநியோகம் – MKB நகர் கிளை

வட சென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பாக 18.10.2015 அன்று சிர்க்குக்கு எதிரான நோட்டீஸ் 50 முஸ்லிம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

பிட் நோட்டிஸ் விநியோகம் – துறைமுகம் கிளை

வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக 16/10/2015 அன்று "ஆஷுரா" சம்பந்தமாக 1000 பிட் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

நோட்டீஸ் விநியோகம் – போரூர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக 15-10-2015 அன்று 500 நோட்டீஸ் எளிய மார்க்கம் சம்பந்தமாக விநியோகம் செய்யப்பட்டது.

நோட்டீஸ் விநியோகம் – மதுரவாயல் கிளை

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 11-10-2015 அன்று ‘வரதட்சனையை ஒழிப்போம்’ என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யபட்டது.

நோட்டிஸ் விநியோகம் – கொளத்தூர் கிளை

வட சென்னை மாவட்டம் கொளத்தூர் கிளை சார்பாக 18-10-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

நோட்டீஸ் வினியோகம் – கட்டிமேடு கிளை

திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிளை சார்பாக 17/10/2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு நோட்டீஸ் 500 வினியோகம் செய்யப்பட்டது.

நோட்டிஸ் விநியோகம் – விட்டுக்கட்டி கிளை

திருவாரூர் மாவட்டம் விட்டுக்கட்டி கிளை சார்பாக 18.10.2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு ஆஷுரா நோன்பு பற்றி விளக்கி வீடு வீடாக நோட்டிஸ் விநியோகம்...