நோட்டிசுகள்

கட்டுரைகள்

பிட் நோட்டீஸ் வினியோகம் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 23/10/2015 அன்று 800 பிட் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

நோட்டீஸ் விநியோகம் – பாபநாசம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக 16.10.2015 அன்று இரத்ததான முகாம் குறித்த நோட்டீஸ் 1250 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டது.

பிட் நோட்டீஸ் விநியோகம் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 23.10.2015 அன்று பிட் நோட்டீஸ் 1000 விநியோகம் செய்யப்பட்டது.

பிட் நோட்டீஸ் விநியோகம் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 21-10-2015 அன்று பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

பிட் நோட்டீஸ் விநியோகம் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 16.10.2015 அன்று பிட் நோட்டீஸ் 500 விநியோகம் செய்யப்பட்டது.

நோட்டீஸ் விநியோகம் – டவுண் கிளை

நெல்லை கிழக்கு மாவட்டம் டவுண் கிளை சார்பாக 25-10-2015 அன்று பெண்கள் பயானுக்காக 100 நோட்டீஸ்கள் வீடுவீடாக சென்று கொடுக்கப்பட்டது.

நோட்டீஸ் விநியோகம் – செங்கம் கிளை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளை சார்பாக 22-10-2015 அன்று ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் 1000 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

நோட்டீஸ் விநியோகம் – வத்தலக்குண்டு கிளை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கிளை சார்பாக 26-10-2015 அன்று இரத்த தானம் மற்றும கண் பரிசோதனை முகாம் பற்றிய விளம்பர நோட்டீஸ் 2000 அடித்து விநியோகிக்கப்பட்டது.

நோட்டிஸ் விநியோகம் – பேர்ணாம்பட்டு நகர கிளை

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகர கிளை சார்பாக 23.10.2015 அன்று நபிவழி நம் திருமணம் என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் அச்சிட்டு வினியோகிக்கபட்டது.

நோட்டிஸ் விநியோகம் – கொளத்தூர் கிளை

வட சென்னை மாவட்டம் கொளத்தூர் கிளை சார்பாக 25-10-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு 50 நோட்டிஸ் விநியோகம் தாவா நடைபெற்றது.