‘தஃவா நிகழச்சிகள்’

நோட்டிஸ்கள் விநியோகம் - அறந்தாங்கி கிளை

நோட்டிஸ்கள் விநியோகம் – அறந்தாங்கி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 21:27

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 05-11-2014 அன்று வீடு வீடாக சென்று பொதுக்கூட்டம் சம்மந்தமான நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…………………....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தாயத்து நீக்கம் - திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை

தாயத்து நீக்கம் – திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 20:41

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 13.11.2014 அன்று தாயத்து அணிந்திருந்த சிறுவனுக்கு அதன் தீமைகள் குறித்து தாவா செய்து, தாயத்து அறுத்து எறியப்பட்டது...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மாணவர்களுக்கு தர்பியா நிகழ்ச்சி -திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்

மாணவர்களுக்கு தர்பியா நிகழ்ச்சி -திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 20:35

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 13.11.2014 அன்று மாணவர்களுக்கு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நல்லொழுக்கம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
புதிய மர்கஸ் ஜும்ஆ-நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர்

புதிய மர்கஸ் ஜும்ஆ-நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 16:41

நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 07-11-2014 அன்று  புதிய மர்கஸ் ஆரம்பிக்கப்பட்டது.  அன்றைய தினம் ஜும்ஆ தொழுகையோடு முதல் தொழுகை  ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பெரம்பலூர் மாவட்டம் புதுச்சாவடி என்ற பகுதியில் TNTJ வின் புதிய கிளை

பெரம்பலூர் மாவட்டம் புதுச்சாவடி என்ற பகுதியில் TNTJ வின் புதிய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 15:49

பெரம்பலூர் மாவட்டம் புதுச்சாவடி என்ற பகுதியில் கடந்த 04-11-2014 அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது……………...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
 புத்தகம் வழங்குதல் -திருப்பூர் மாவட்டம் Ms நகர்

புத்தகம் வழங்குதல் -திருப்பூர் மாவட்டம் Ms நகர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 15:29

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-11-14 அன்று கல்யாணி என்ற சகோதரிக்கு “அர்த்தமுள்ள இஸ்லாம் ” புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கொரநாட்டுக் கருப்பூர் கிளை தஃவா

கொரநாட்டுக் கருப்பூர் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 11:13

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக கடந்த 05-11-2014 அன்று ஊராட்சி மன்ற தலைவர் பகவதி அவர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………………….....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தாயத்து கழற்றி வீசப்பட்டது - பூங்கோல்லை கிளை

தாயத்து கழற்றி வீசப்பட்டது – பூங்கோல்லை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 10:09

திருச்சி மாவட்டம்  பூங்கோல்லை கிளை 10/11/2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவரின் கையில்  உள்ள தாயத்தை கழுற்றி வீசப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நபிவழி தொழுகை சட்டங்கள் - பேர்ணாம்பட்டு ரஹ்மத் ஆபாத் கிளை பயான்

நபிவழி தொழுகை சட்டங்கள் – பேர்ணாம்பட்டு ரஹ்மத் ஆபாத் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 8:22

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ரஹ்மத் ஆபாத் கிளை சார்பாக கடந்த 05-11-2014  அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.குல்ஜார் நுஃமான் அவர்கள் “நபிவழி தொழுகை சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………………………….....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கடலூர் விருதாச்சலம் கிளை தர்பியா

கடலூர் விருதாச்சலம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, November 24, 2014 0:32

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கிளை சார்பாக கடந்த 12-11-14 அன்று மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு “தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் ” குறித்து  தர்பியா  நடைப்பெற்றது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்