‘ஜமாஅத் நிகழ்ச்சிகள்’

குர்பானி விநியோகம் - ஆழ்வார்திருநகர் கிளை

குர்பானி விநியோகம் – ஆழ்வார்திருநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 6, 2015 13:29

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 20.06.2015 அன்று 60 குடும்பங்களுக்கு குர்பானி விநியோகம் செய்யப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
25 கிலோ அரிசி வழங்கப்பட்டது - காரமடை கிளை

25 கிலோ அரிசி வழங்கப்பட்டது – காரமடை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 6, 2015 12:45

கோவை வடக்கு மாவட்டம் காரமடை கிளை சார்பாக 03/07/2015 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி அவர்களுக்ககு 25 கிலோ அரிசி வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
இஃப்தார் விருந்து ஏற்பாடு - புதுநகரம் கிளை

இஃப்தார் விருந்து ஏற்பாடு – புதுநகரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 6, 2015 11:49

கேரளா வடக்கு மண்டலம் புதுநகரம் கிளை சார்பாக 03/07/2015 அன்று தவ்ஹீத் மர்க்கஸில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
இஃப்தார் விருந்து ஏற்பாடு - பெரும்பாவூர் கிளை

இஃப்தார் விருந்து ஏற்பாடு – பெரும்பாவூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 6, 2015 11:47

கேரளா வடக்கு மண்டலம் பெரும்பாவூர் கிளை சார்பாக 03/07/2015 அன்று தவ்ஹீத் மர்க்கஸில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கேள்வி பதில் நிகழ்ச்சி - கடையநல்லூர் மதினாநகர் கிளை

கேள்வி பதில் நிகழ்ச்சி – கடையநல்லூர் மதினாநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 6, 2015 11:03

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் மதினாநகர் கிளை சார்பாக 02/07/2015 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பெண்கள் பயான் - வடகரை கிளை

பெண்கள் பயான் – வடகரை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 6, 2015 11:00

நெல்லை மேற்கு மாவட்டம் வடகரை கிளை சார்பாக 02/07/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பெண்கள் பயான் - மயிலாடுதுறை கிளை 1

பெண்கள் பயான் – மயிலாடுதுறை கிளை 1

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 4, 2015 17:48

நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை 1 சார்பாக 28.06.2015 அன்று திருப்பூர் குமரன் தெரு புஹாரி இல்லத்தில் வாராந்திர பெண்கள் பயான் உள்ளரங்கு  நிகழ்ச்சி நடைபெற்றது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
புக் ஸ்டால் - பழைய வண்ணாரப்பேட்டை கிளை

புக் ஸ்டால் – பழைய வண்ணாரப்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 4, 2015 17:26

வட சென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக 03-07-2015 அன்று இரண்டு இடங்கலில் புக் ஸ்டால் போடப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நேரடி ஒளிபரப்பு மற்றும் சிறப்பு பயான் - ஏழுகிணறு கிளை

நேரடி ஒளிபரப்பு மற்றும் சிறப்பு பயான் – ஏழுகிணறு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 4, 2015 17:13

வட சென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக 19-06-2015 முதல் 28-06-2015 அன்று வரை இரவு தொழுகையை தொடர்ந்து ரமலான் தொடர்சொற்பொழிவு ஒளிபரப்பப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
போஸ்டர் - கொழிஞ்சாம்பாறை கிளை

போஸ்டர் – கொழிஞ்சாம்பாறை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, July 4, 2015 16:56

கேரளா வடக்கு மண்டலம் கொழிஞ்சாம்பாறை கிளை சார்பாக 02/07/2015 அன்று நபி வழி தொழுகைமுறை போஸ்டர் ஒட்டபட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்