கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பாக கடந்த 25-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 6,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……....
நாமக்கல் மாவட்ட பேட்டை கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 24-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 4503/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது…....
ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரரின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் அவரின் குழந்தைக்கு ரூபாய் 34,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……....
காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது…....
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக கடந்த 10-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது…....
திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 6000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு மாத குழந்தையின் மருத்துவ செலவிற்கு உதவியாக குழந்தையின் தந்தையிட்ம் ரூபாய் 13,300/- வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 9000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....