‘மருத்துவ உதவி’

மருத்துவ உதவி - கடையநல்லூர் டவுண் கிளை

மருத்துவ உதவி – கடையநல்லூர் டவுண் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 27, 2015 11:16

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 21-03-2015 அன்று ஏழ்மையான  ஒரு சகோதரிக்கு மூல அறுவை சிகிச்சைக்காக, மருத்துவ உதவியாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவஉதவி - மங்கலம் கிளை

மருத்துவஉதவி – மங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 27, 2015 10:39

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.03.2015 அன்று திருப்பூர் பெரியண்டிபாளையத்தை சேர்த்த இஸ்லாத்தினை ஏற்ற சகோதரிக்கு இருதய நோயிக்காக ரூ 3500 மருத்துவஉதவி வழங்கப்பட்டது ....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - சோழபுரம் கிளை

மருத்துவ உதவி – சோழபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 26, 2015 12:09

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 19.03.2015 அன்று தொண்டைப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு மருத்துவ செலவுகளுக்காக ரூ.3125/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை சகோதரிக்கு ரூபாய் 1350 மருத்துவ உதவி - சிவகாசி கிளை

ஏழை சகோதரிக்கு ரூபாய் 1350 மருத்துவ உதவி – சிவகாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 26, 2015 11:38

 விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 13-03-2015 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1350 வழங்கப்பட்டது……………………...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை சகோதரருக்கு ரூபாய்  15 ஆயிரம் மருத்துவ உதவி -  மதுரை மாவட்டம்

ஏழை சகோதரருக்கு ரூபாய்  15 ஆயிரம் மருத்துவ உதவி – மதுரை மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 26, 2015 7:11

மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 12-03-2015 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்  15,000 வழங்கப்பட்டது…………………….....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை சகோதரருக்கு ரூபாய் 500 மருத்துவ உதவி - பெரிய தோட்டம் கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 500 மருத்துவ உதவி – பெரிய தோட்டம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 25, 2015 11:54

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 11-03-2015 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 500 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்………………………....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை சகோதரிக்கு ரூபாய் 500 ம௫த்துவ உதவி - ஆழ்வார்திருநகர் கிளை

ஏழை சகோதரிக்கு ரூபாய் 500 ம௫த்துவ உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 25, 2015 6:52

திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 06-03-2015 அன்று ஏழை சகோதரிக்கு ம௫த்துவ உதவியாக ரூபாய் 500 வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்………………………………...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ  உதவி - லால்பேட்டை கிளை

மருத்துவ  உதவி – லால்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 24, 2015 11:50

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக கடந்த  12-3-2015 அன்று ஏழை சகோதரக்கு ரூபாய் 10,000 ஆயிரம் மருத்துவ  உதவி வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை சகோதரருக்கு ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி -  போத்தனூர் கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி – போத்தனூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, March 22, 2015 15:35

 கோவை மாவட்டம் போத்தனூர் கிளை  சார்பாக கடந்த 06-03-2015 அன்று  முளையில் பாதிப்பு எற்பட்டுள்ள ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4000/-  வழங்கப்பட்டது……………………………...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பிற சமய ஏழை சகோதரருக்கு ரூபாய் 4 ஆயிரம்  மருத்துவ உதவி  -  போத்தனூர் கிளை

பிற சமய ஏழை சகோதரருக்கு ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி – போத்தனூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, March 22, 2015 15:30

கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக கடந்த 06-03-2015 அன்று பிற சமய ஏழை சகோதரரின் மருத்துவதிற்க்காக ரூபாய் 4000/- அவரது தாயரிடம் வழங்கப்பட்டது…………………………...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்