‘மருத்துவ உதவி’

தங்கச்சிமடம் கிளை - மருத்துவஉதவி

தங்கச்சிமடம் கிளை – மருத்துவஉதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 15, 2015 11:02

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு),தங்கச்சிமடம் கிளை சார்பாக 06.06.2015 அன்று தங்கச்சிமடம் வட்டி இல்லா வங்கியின் மூலமாக ரஹ்மத் என்ற சகோதரிக்கு மருத்துவ செலவிற்கு 2000ரூபாய் வழங்கப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்

மருத்துவ உதவி – திருப்பூர் மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 13, 2015 13:21

திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.06.2015 அன்று ஏழை சகோதரர்.அஸ்ரப்  அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.5350/=  மருத்துவ உதவி வழங்கப்பட்டது. ...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - செல்வபுரம் கிளை

மருத்துவ உதவி – செல்வபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 9, 2015 19:48

கோவை தெற்கு மாவட்டம் செல்வபுரம் கிளை சார்பாக 06/06/2015 அன்று மருத்துவ உதவி 2600 ருபாய் பொருப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - அக்ரஹாரம் கிளை

மருத்துவ உதவி – அக்ரஹாரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 9, 2015 19:41

ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் கிளை சார்பாக 07:06:2015 அன்று தலைமையிலிருந்து 5000 ரூ ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - கூத்தாநல்லூர் கிளை

மருத்துவ உதவி – கூத்தாநல்லூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 8, 2015 13:09

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.06.2015 அன்று சிறுவனின் கை அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 20,000 வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - கோவை மாவட்டம்

மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 8, 2015 12:49

கோவை மாவட்டம் சார்பாக 05-06-2015 அன்று மருத்துவ உதவி ரூபாய் 2000 வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - கோவை தெற்கு மாவட்டம்

மருத்துவ உதவி – கோவை தெற்கு மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 6, 2015 12:35

கோவை தெற்கு மாவட்டம் சார்பாக 04/05/2015 அன்று மருத்துவ உதவி 2000 ரூபாய் கொடுக்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - சோழபுரம் கிளை

மருத்துவ உதவி – சோழபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 6, 2015 12:14

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 13-05-2015 அன்று பெண்மணி ஒருவருக்கு மருத்துவ செலவுகளுக்காக ரூ 950/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - பொள்ளாச்சி டவுன் கிளை

மருத்துவ உதவி – பொள்ளாச்சி டவுன் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 6, 2015 11:12

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி டவுன் கிளை சார்பாக 02-06-2015 அன்று 1500 ருபாய்  மருத்துவ உதவி செய்யப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - ரஹ்மத் நகர் கிளை

மருத்துவ உதவி – ரஹ்மத் நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, June 6, 2015 11:02

நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் கிளை சார்பாக 20.05.2015 அன்று ஒருசகோதரருக்கு ரூ. 5000 மருத்துவ உதவி செய்யபட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்