‘மருத்துவ உதவி’

மருத்துவ உதவி - பரங்கிப்பேட்டை கிளை

மருத்துவ உதவி – பரங்கிப்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 17, 2015 19:21

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக 14.06.2015 அன்று திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ 500/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - கீழ்தெரு கிளை

மருத்துவ உதவி – கீழ்தெரு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 17, 2015 11:09

தருமபுரி மாவட்டம் கீழ்தெரு கிளை சார்பாக 05.06.2015 அன்று மருத்துவ உதவி சகோதரருக்கு ரூ10,000/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - நாச்சிகுளம் கிளை

மருத்துவ உதவி – நாச்சிகுளம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 16, 2015 13:20

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 12.06.2015 அன்று 3 நபர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் 12 குடும்பங்களுக்கு இந்த மாதத்திற்கான  மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மரு‌த்துவ உத‌வி‌ - பூ‌ந்தம‌ல்‌லி க‌ண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை

மரு‌த்துவ உத‌வி‌ – பூ‌ந்தம‌ல்‌லி க‌ண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 16, 2015 10:51

திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் பூ‌ந்தம‌ல்‌லி க‌ண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை சார்பாக 06.06.2014 அன்று ரூ.2,000/=(ரூபா‌ய் இர‌ண்டா‌யிர‌ம் ம‌ட்டு‌ம்) மரு‌த்துவ உத‌வி‌த் தொகை வழ‌ங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - கடையநல்லூர் மதினா நகர் கிளை

மருத்துவ உதவி – கடையநல்லூர் மதினா நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 15, 2015 16:31

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 28-05-2015 அன்று மேலகடையநல்லூர் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவருக்கு அவரது அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 7500 வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - அண்ணாநகர் கிளை

மருத்துவ உதவி – அண்ணாநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 15, 2015 16:29

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 11-06-2015 அன்று மருத்துவ உதவியாக ரூபாய். 2500/- வழங்கப்பட்டது...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - கோபி கிளை

மருத்துவ உதவி – கோபி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 15, 2015 12:50

ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக 11/06/2015 அன்று தலமைமுலம் கொடுத்த10,000/-ஷேக்அலாஉதின் என்பவருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - கோரிபாளையம் கிளை

மருத்துவ உதவி – கோரிபாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 15, 2015 12:35

மதுரை மாவட்டம் கோரிபாளையம் கிளை சார்பாக 10.06.2015 அன்று கோரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு சகோதரரின் மருத்துவ உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தங்கச்சிமடம் கிளை - மருத்துவ உதவி

தங்கச்சிமடம் கிளை – மருத்துவ உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 15, 2015 11:06

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு),தங்கச்சிமடம் கிளை சார்பாக 07.06.2015 அன்று தங்கச்சிமடம் வட்டி இல்லா வங்கியின் மூலமாக ரெஜினா என்ற சகோதரிக்கு மறுத்துவ செலவிற்கு 2000ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தங்கச்சிமடம் கிளை - மருத்துவஉதவி

தங்கச்சிமடம் கிளை – மருத்துவஉதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 15, 2015 11:02

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு),தங்கச்சிமடம் கிளை சார்பாக 06.06.2015 அன்று தங்கச்சிமடம் வட்டி இல்லா வங்கியின் மூலமாக ரஹ்மத் என்ற சகோதரிக்கு மருத்துவ செலவிற்கு 2000ரூபாய் வழங்கப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்