‘மருத்துவ உதவி’

மருத்துவ உதவி - மேலப்பாளையம் கிளை

மருத்துவ உதவி – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, September 14, 2015 19:00

நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக 05-09-2015 அன்று பத்து மாத குழந்தையின் மருத்துவ உதவி ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தொண்டி கிளை - மருத்துவ உதவி

தொண்டி கிளை – மருத்துவ உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, September 14, 2015 17:50

இராமநாதபுரம் வடக்கு  மாவட்டம் தொண்டி கிளை சார்பாக 07-09-2015 அன்று சகோதரி  நூருல் இசான் என்ற பெண்ணிற்கு 6,500/ மருத்துவ உதவியாக வழங்கபட்டது...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
சிங்காரத்தோப்பு கிளை - மருத்துவ உதவி

சிங்காரத்தோப்பு கிளை – மருத்துவ உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, September 12, 2015 17:55

திருச்சி சிங்காரத்தோப்பு கிளை சார்பாக 05-09-2015 அன்று குழந்தையின் மருத்துவ செலவிற்க்காக மருத்துவ உதவி வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - செய்துங்கநல்லூர் கிளை

மருத்துவ உதவி – செய்துங்கநல்லூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, September 12, 2015 12:57

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பில் 06.09.2015 அன்று ஒரு சகோதரிக்கு ரூ. 2000/- (இரண்டாயிரம்) மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்

மருத்துவ உதவி – திருப்பூர் மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, September 12, 2015 11:33

திருப்பூர் மாவட்டம் சார்பாக 30-08-2015 அன்று  முஹம்மது யாசுதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.12,140/-  வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - பாடி கிளை

மருத்துவ உதவி – பாடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, September 11, 2015 18:35

திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளை சார்பாக 30.08.2015 அன்று முஹம்மத் கனி என்ற சகோதரருக்கு ரூ 1000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - குறிச்சிபிரிவு கிளை

மருத்துவ உதவி – குறிச்சிபிரிவு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, September 11, 2015 17:57

கோவை தெற்கு மாவட்டம் குறிச்சிபிரிவு கிளை சார்பாக 05/09/2015 அன்று சாரமேடுபகுதியை சேர்ந்த அப்பாஸ் என்ற நபருக்கு மருத்துவ உதவியாக ரூ. 1100/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - ஆசாத் நகர் கிளை

மருத்துவ உதவி – ஆசாத் நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, September 11, 2015 17:38

கோவை தெற்கு மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக 04/09/2015 அன்று கவுன்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜமாலுத்தீன் என்ற நபருக்கு மருத்துவ உதவியாக ரூ. 1600 வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - ஜி.எம். நகர் கிளை

மருத்துவ உதவி – ஜி.எம். நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, September 11, 2015 17:36

கோவை தெற்கு மாவட்டம் ஜி.எம். நகர் கிளை சார்பாக 04/09/2015 அன்று கஸ்தூரி கா்டன் பகுதியை சேர்ந்த நபருக்கு மருத்துவ உதவியாக ரூ. 1600வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மருத்துவ உதவி - ஆசாத் நகர் கிளை

மருத்துவ உதவி – ஆசாத் நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, September 11, 2015 17:35

கோவை தெற்கு மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக 04/09/2015 அன்று சாரமேடு பகுதியை சேர்ந்த நபருக்கு மருத்துவ உதவியாக ரூ. 1600வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்