‘நிதியுதவி’

அறந்தாங்கி கிளை - வாழ்வாதார உதவி

அறந்தாங்கி கிளை – வாழ்வாதார உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 6, 2015 16:40

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பில் 25-09-2015அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக  ரூபாய் 5000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
சக்கரக்கோட்டை கிளை - சிறுவர் இல்லத்திற்காக நிதி

சக்கரக்கோட்டை கிளை – சிறுவர் இல்லத்திற்காக நிதி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 6, 2015 11:20

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) சக்கரக்கோட்டை கிளை சார்பாக கடந்த 24.09.2015 அன்று  மாநிலத்தலைமை மூலம் நடைபெற்று வரும் சிறுவர் இல்லத்திற்காக  ரூ.2,950/- அதன் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வெளிப்பட்டணம் கிளை - சிறுவர் இல்லத்திற்கு நிதிஉதவி

வெளிப்பட்டணம் கிளை – சிறுவர் இல்லத்திற்கு நிதிஉதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 5, 2015 13:56

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) வெளிப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 20.09.2015 அன்று சிறுவர் இல்லத்திற்கு ரூ. 5000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வெளிப்பட்டணம் - முதியோர் இல்லத்திற்கு நிதிஉதவி

வெளிப்பட்டணம் – முதியோர் இல்லத்திற்கு நிதிஉதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 5, 2015 13:55

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) வெளிப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 20.09.2015 அன்று முதியோர் இல்லத்திற்கு ரூ. 10000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நாமக்கல் மாவட்டம் - வாழ்வாதார உதவி

நாமக்கல் மாவட்டம் – வாழ்வாதார உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 5, 2015 0:00

நாமக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 21/09/2015 அன்று ஏழ்மையில் வாடும் பாத்திமா மற்றும் அவருடைய மகன் சையது பாஷா ஆகியோருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நாமக்கல் மாவட்டம் - வாழ்வாதார உதவி

நாமக்கல் மாவட்டம் – வாழ்வாதார உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 5, 2015 0:00

நாமக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 21/09/2015 அன்று ஏழ்மையில் வாடும் பாத்திமா மற்றும் அவருடைய மகன் சையது பாஷா ஆகியோருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கேரளா திருவனந்தபுரம் -  வாழ்வாதார உதவி

கேரளா திருவனந்தபுரம் –  வாழ்வாதார உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, October 4, 2015 10:13

தென் மண்டலம் கேரளா திருவனந்தபுரம் சார்பாக 18-09-2015 அன்று  கோட்டார் கிளை வாயிலாக  ரூ. 10,000.00  வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஆதரவு இல்லத்தின் உண்டியல் வசூல் - ஆர்.எஸ்.மங்கலம் கிளை

ஆதரவு இல்லத்தின் உண்டியல் வசூல் – ஆர்.எஸ்.மங்கலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 3, 2015 13:18

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கிளை சார்பாக 17.09.2015 அன்று மாநிலத்தின் ஆதரவு இல்லத்தின் உண்டியல் வசூல் ரூ 1825 மாநிலப் பிரதிநிதியிடம் வழங்கப்படடது. ...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வாழ்வாதார உதவி - எண்ணூர் கிளை

வாழ்வாதார உதவி – எண்ணூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 1, 2015 16:52

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக 13/09/2015 அன்று மிர்ஜான் பீ என்ற பெண்மனிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 4000 கொடுக்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வெளிப்பட்டணம் கிளை – சிறுவர் இல்லத்திற்கான நிதி உதவி

வெளிப்பட்டணம் கிளை – சிறுவர் இல்லத்திற்கான நிதி உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 1, 2015 12:03

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வெளிப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 17.09.2015 அன்று  மாநிலத்தலைமை மூலம் நடைபெற்று வரும் சிறுவர் இல்லத்திற்காக  ரூ.7,000/- அதன் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்