திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின் சார்பில் 06/03/2013 அன்று சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 2000 நிதியுதவியாக வழங்கப்பட்டது…....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 10.02.2013 அன்று “மூன்று ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ1500/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக கடந்த 01-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய்.3000/- வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது…....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த ”ஏழை சகோதரருக்கு மாதாமாதம் ரூபாய் 300.00 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டு வருகின்றது....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 05-02-2013 அன்று சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் ரூ.3635 நிதியுதவி வழங்கப்பட்டது....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 04 02 2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூ1500 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது…...
நெல்லை மாவட்டம் தென்காசி கிளையின் சார்பாக கடந்த 29.01.2013 அன்று ஏழை சகோதரருக்கு வட்டி கடனை அடைக்க ரூபாய் 3700 நிதியுதவி வழங்கப்பட்டது....
கோவைமாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 14-2-13 அன்று கேரளா மாநிலம் புதுநகரம் கிளைக்கு பள்ளிவாசல் இடம் வாங்குவதற்கு ரூபாய் 3,250 நிதிவுதவி வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 08.02.2013 அன்று கோவை மாவட்டம் G.M.நகர் கிளை பள்ளிவாசல் பணிக்காக ரூ.8827 நிதியுதவி வழங்கப்பட்டது...
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 08.02.2013 அன்று ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக ரூ.5110 நிதியுதவியாக வழங்கப்பட்டது…....