‘நிதியுதவி’

TNTJ சேவை நிறுவனங்களுக்கு ரூபாய் 2,375  ஜகாத் நிதி -  அண்ணாநகர் கிளை

TNTJ சேவை நிறுவனங்களுக்கு ரூபாய் 2,375 ஜகாத் நிதி – அண்ணாநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 9, 2015 23:08

மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 08-01-2015 அன்று TNTJ சேவை நிறுவனங்களுக்கு ஜகாத் நிதியாக ரூபாய் 2,375 வழங்கப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்…………………………….....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் வாழ்வாதார உதவி -  சின்னக்கடை கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 5 ஆயிரம் வாழ்வாதார உதவி – சின்னக்கடை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 9, 2015 18:55

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சின்னக்கடை கிளை சார்பாக கடந்த 03-01-2015 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!………………………...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
 வாழ்வாதார உதவி - கிருஷ்ணாம்பேட்டை கிளை

வாழ்வாதார உதவி – கிருஷ்ணாம்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 9, 2015 17:06

தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக 01.01.2015 அன்று ஒரு பெண்மணிக்கு 3000 ரூபாய் வாழ்வாதார உதவி வழங்கும்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வாழ்வாதார உதவி - ஜாம்பஜார் கிளை

வாழ்வாதார உதவி – ஜாம்பஜார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 9, 2015 16:59

தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக  03.01.2015 அன்று அஹ்மது என்ற ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.9000 மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. ...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை சகோதரிகளுக்கு ரூபாய் 4 ஆயிரம் வாழ்வாதார உதவி -  திருச்சி மாவட்டம்

ஏழை சகோதரிகளுக்கு ரூபாய் 4 ஆயிரம் வாழ்வாதார உதவி – திருச்சி மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 9, 2015 15:47

திருச்சி மாவட்டம்  சார்பாக கடந்த சார்பாக கடந்த 04-01-2015 அன்று ஏழை சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 வீதம் 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது……………………………...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் வாழ்வாதார உதவி -  காஜாமலை கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் வாழ்வாதார உதவி – காஜாமலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 9, 2015 15:40

திருச்சி மாவட்டம் காஜாமலை கிளை சார்பாக கடந்த சார்பாக கடந்த கடந்த 30-01-2014 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது………………………...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பச்சபட்டி கிளை - பொருளாதார உதவி

பச்சபட்டி கிளை – பொருளாதார உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 9, 2015 11:36

சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக கடந்த 02.01.2015 ஏழ்மை நிலையிலுள்ள சகோதரி ஒருவருக்கு அரிசி 25 உதவி வழங்கப்பட்டது…....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வாழ்வாதார உதவி - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

வாழ்வாதார உதவி – கொரநாட்டுக் கருப்பூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 8, 2015 18:16

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 26.12.2014 அன்று வாழ்வாதார உதவியாக சகோதரக்கு ரூ.2000/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மேல்கடைவீதி கிளை - வாழ்வாதார உதவி

மேல்கடைவீதி கிளை – வாழ்வாதார உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 8, 2015 17:17

நீலகிரி மாவட்டம் மேல்கடைவீதி கிளை சார்பாக 28-12-2014 அன்று பயாஸ் (வலது)  என்ற சகோதருக்கு வாழ்வாதர உதவியாக ரூ.5000/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3400  வாழ்வாதார உதவி -  நாகை வடக்கு மாவட்டம்

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3400 வாழ்வாதார உதவி – நாகை வடக்கு மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 7, 2015 19:23

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த  29-12-2014 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 3400 வழங்கப்பட்டது………………….....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்